அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக நற்பிட்டிமுனையில் போராட்டம்

அமைச்சர் றிசாத் பதியுதீனின் செயற்பாட்டை கண்டித்து   நற்பிட்டிமுனையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
இன்று(6)   ஜும்மா தொழுகைக்கு பின்னர் பள்ளிவாசலின் முன்னால் ஒன்று கூடிய அ கட்சி ஆதரவாளர்கள் பல்வேறு கோசங்களை எழுப்பி ஊர்வலமாக நற்பிட்டிமுனை பிரதான வீதியை சென்றடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com