சற்று முன்
Home / செய்திகள் / அமைச்சரின் வாகனத் தொடரணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 4 இளைஞர்கள் கைது

அமைச்சரின் வாகனத் தொடரணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 4 இளைஞர்கள் கைது

அமைச்சர் ஒருவரின் வாகன தொடரணிக்கு இடையூறு விளைவித்ததாக கல்முனை பொலிசாரினால் சொகுசு வாகனமொன்றில் பயணம் செய்த இளைஞர்கள் நால்வர் விசாரணைக்காக இன்று அழைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அவ்வீதியில் பயணம் செய்த பொதுமக்கள் பொலிசாரிடம் முரண்பட்டதுடன் இளைஞர்களை விடுவிக்குமாறு கேட்டனர்.

எனினும் பொலிசார் மக்களின் வேண்டுகோளை நிராகரித்து அவ்விளைஞர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com