சற்று முன்
Home / செய்திகள் / அமைச்சரவை பதவியேற்பு – ஊடகங்களுக்குத் தடை

அமைச்சரவை பதவியேற்பு – ஊடகங்களுக்குத் தடை

புதிய அமைச்சரவை பதிவியேற்பு நிகழ்வில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு ஜனாதிபதியானால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்துவைக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.

இதன்போது இது தொடர்பிலான செய்திகளை சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

கடந்தவாரம் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றபோதும் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com