அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரானார் பொன்சேகா !

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பிரதேச அபிவிருத்தி அமைச்சராக (அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். 

இன்று பிற்பகல் 01.30 அளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 

அண்மையில் மரணமடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர், எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தனவின் பாராளுமன்ற ஆசனத்திற்கு பொன்சேகா தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com