சற்று முன்
Home / செய்திகள் / அமைச்சரவையில் மாற்றம் !! – புதிய அமைச்சர்கள் விபரம்

அமைச்சரவையில் மாற்றம் !! – புதிய அமைச்சர்கள் விபரம்

ரணில் – மைத்திரி அமைச்சரவையில், மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது மாற்றம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (25.02.2018) மேற்கொள்ளப்பட்டது. அமைச்சரவை மாற்றம் தொடர்பிலான முழு விவரம்:

அமைச்சர்கள்:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க: சட்டம் ஒழுங்குகள் அமைச்சர்
லக்ஷ்மன் கிரியெல்ல: அரச நிறுவனங்கள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்
கபீர் ஹாசீம்: உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள்
ஹரின் பெர்னாண்டோ: டிஜிட்டல் ​உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டலுவல்கள்
ரவீந்திர சமரவீர: வனவிலங்குள் மற்றும் பேண்தகு அபிவிருத்தி
சாஹல ரத்னாயக்க: இளைஞர் விவகார மற்றும் தென் அபிவிருத்தி

இராஜாங்க அமைச்சர்கள்

பியசேன கமகே: இளைஞர் விவகார மற்றும் தென் அபிவிருத்தி
அஜித்.பி.பெரோ: சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு
கலாநிதி ஹர்ஷ டி சில்வா: தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரம்
பிரதியமைச்சர்

ஜே.சி. அலவத்துவல: உள்நாட்டலுவல்கள்

 

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com