அமெரிக்காவில் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

ஓஹியோ மாநிலம், சின்சினாட்டியின் இரவு விடுதி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் 14 பேர் காயமடைந்தனர் என போலிஸார் தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு கேமியோ இரவு விடுதியில் நடைபெற்றதாக சின்சினாட்டி போலிஸ் துறை டிவிட்டரில் தெரிவித்துள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் காயமடைந்துள்ளனர் என துணை போலிஸ் அதிகாரி ஒருவர் தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
“இரவு விடுதியில, கொடூரமான நிலைமையின் இடையில் பல வகையில் பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் இருக்கிறோம்” என அவர் தெரிவித்தார்.
“கொலைகள் தடுப்பு பிரிவு இரவு முழுவதும் இது குறித்து விசாரிக்கவுள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com