அமெரிக்காக இலங்கைக்கு 183 மில்லியன் ரூபா நிதி உதவி

சட்ட விரோதமாக வெயிநாடுகளில் குடியேவோரை தடுப்பதற்காக அமெரிக்காக இலங்கைக்கு 183 மில்லியன் ரூபாவை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சுட்ட விரோத குடியேற முயற்சிப்போரை தடுப்பதற்கான புதிய வேலைத்திட்டத்தை “Equipping Sri Lanka to Counter Trafficking in Persons (EQUIP)” நடைமுறைப்படுத்துவதற்காக இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா இராஜாங்க அமைச்சின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவலகள்; தொடர்பான பணியகத்தின் மூலம் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாலைத்தீவு அலுவலகத்திடம் இந்த நிதியுதவி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப் Atul Keshap இது தொடர்பில் தெரிவிக்கையில் இதற்கான திட்டத்தின் மூலம் இலங்கைக்கு தொடர்ந்தும் நிதியுதவி வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com