அனர்த்தப் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு யாழ். மாவட்டச் செயலகம் ஊடாக உதவிட முடியும்

vethanayakan-720x480இயற்கை அனர்த்தப் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் சேகரித்தலும் விநியோகித்தலுக்குமான பொறிமுறை ஒன்று யாழ் மாவட்டச் செயலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரினால் தமக்கு அறியத்தரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அரச அதிபர் யாழ் மாவட்டச் செயலகத்தினூடாக நன்கொடைகள் மற்றுத் உதவிப் பொருட்களை வழங்க முன்வருபவர்கள் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளருடன் அவரது தொலைபேசி இலக்கமான 0773957894 ஊடாக தொடர்புகொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com