அதிபர்கள் நியமனம் குறித்த மாகாணசபை தீர்மானத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு

தற்போது கடமை நிறைவேற்று அதிபர்களாகக் கடமையாற்றுபவர்களை அகற்றாது – புதிய நியமனம் பெறவுள்ள அதிபர்களை நியமிப்பது தொடர்பாக மாகாண சபையில் 26.05.2016 அன்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் இதுவொரு மிகத் தவறான முன்னுதாரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் மாகாண சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பாக பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிகையின் முழு வடிவம் வருமாறு,

Teachers Union

Teachers Union 01

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com