சற்று முன்
Home / செய்திகள் / அதிபரை மண்டியிடச் செய்த முதலமைச்சருக்கு எதிராக இன்று வழக்குத்தாக்கல்

அதிபரை மண்டியிடச் செய்த முதலமைச்சருக்கு எதிராக இன்று வழக்குத்தாக்கல்

பதுளை தமிழ் மகளீர் கல்லூரி அதிபர் பவானி அவர்கள் ஊவா மாகாண முதலமைரினால் மண்டியிடச் செய்த சம்பவம் தொடர்பாக இன்று (14) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வாகீசத்துக்குத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப்,

“அதிபரின் மனித உரிமை மீறப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மூலம் குறித்த வழக்கு தாக்கள் செய்யப்பட்டது. அதிபர் பவானி அரசியல் அதிகாரங்களுக்கு அடி பணியாது நீதியை நிலை நாட்ட முன்வந்திருப்பது இலங்கையில் உள்ள அரச ஊழியர்களுக்கு இது ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது .

மலையக அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் மெளனிகலாகவே இருக்கின்றார்கள் . இதற் காண நீதியை பெற்றுக் கொள்ள அனைத்து ஆசிரியர்களும். இலங்கை ஆசிரியர் சங்கத்துடன் அணிதிரளும் படி கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com