அட்டன் சென்.ஜோன் பொஸ்கோ கல்லூரியின் கட்டிடம் திறந்து வைப்பு

அட்டன் சென்.ஜோன் பொஸ்கோ கல்லூரியின் கட்டிடத்தின் மூன்றாம் மாடி நிர்மாணப்பணிகள் நிறைவுபெற்று வைபவ ரீதியாக 03.06.2016 அன்று மத்திய மாகாண விவசாய சிறிய நீர்பாசன, கால்நடை உற்பத்தி, கமநல அபிவிருத்தி மீன்பிடி விவகாரம், இந்து கலாசாரம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

மத்திய மாகாண நிதி ஒதுக்கீட்டின் ஊடாக ரூபா 4.5 மில்லியன் செலவில் இவ் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.சக்திவேல், கல்வி பணிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை பழைய மாணவர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.DSC01427 DSC01435 DSC01441 DSC01448 DSC01464 DSC01470 DSC01489

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com