அட்டனில் சர்வதேச யோகா தினம்

கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம் மற்றும் வாழும் கலை அமைப்பு ஆகியன ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் 21.06.2016 அன்று செவ்வாய்க்கிழமை அட்டன் டன்பார் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதன்போது, யோகா பயிற்சிகள் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இராஜங்க கல்வி அமைச்சர் வே.இரதாகிருஷ்ணன், கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராதா வெங்கடராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்த யோகா பயிற்சியில் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பல பாடசாலைகளின் மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

DSC_0005 DSC_0008 DSC_0009 DSC_0014 DSC_0028 DSC_0032 DSC_0033 DSC_0036 DSC_0038 DSC_0040 DSC_0043

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com