அடைக்கலம் தந்த உறவுகளே போய்வருகின்றேன் – எழுச்சிப் பாடகருக்கு மக்கள் திரண்டு அஞ்சலி

ஈழ எழுச்சிப் பாடகர் எஸ்.ஜே. சாந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நேற்று (28) செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி விவேகானந்த நகரில் நடைபெற்றது. இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று இறுதி அஞ்சலிகளைத் தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com