அஜித்துடன் இணைந்து நடிக்க தயார் : சூர்யா

ajith_surya__largeசூர்யா நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் படம் ‘24’. டைம் டிராவலை மையாமாக கொண்டு உருவான இந்த படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த படம் பற்றி நல்ல கருத்துக்களும் வெளிவந்துக் கொண்டிருக்கிறது.

‘24’ படத்தை சூர்யா குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ள திரையரங்கில் பார்த்திருக்கிறார். பின்னர் ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார். அப்போது ஒரு ரசிகர் அஜித்துடன் எப்போது இணைந்து நடிப்பீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு, ’தல சொல்லிட்டார்னா பண்ணிடலாம்’ என்று சூர்யா கூறியுள்ளார். இது அஜித் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com