ஃபனி கவுன்சில் – பாட்டுப் பாடவா

வடக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வு குறுகிய நேரமே நடைபெற்ற நிலையில் “ஃபனி கவுன்சில்”  (funny council) என குறிப்பிட்ட ஆழுங்கட்சி உறுப்பினர் கேசவன் சயந்தன் பொழுதுபோக்கிற்காக இரண்டு பாடலாவது பாடிவிட்டு செல்வோம் என நக்கலாக கூறினார். இதனால் சபை சில நிமிடங்கள் சிரிப்பொலியால் நிறைந்தது. வடக்கு மாகாணசைபை அமர்வு இன்று 09.45 மணிக்கு ஆரம்பமாகியது. சுமார் 30 நிமிடங்களின் பின் 10.15 மணியளவில் சபை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதாக அவைத்தாலைவர் அறிவித்தார். அதன்போதே உறுப்பினர் சயந்தன் இவ்வாறு குறிப்பிட்டள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com